காதல் தோல்வி

உனக்கு தான் காதலி இல்லையே அப்பறம் எதுக்கு இப்படி சும்மா காதல் கவிதைய எழுதிட்டு இருக்க ..?
.
.
.
.
.
.
.
.
.
.
.

உணவு கிடைக்காதவனுக்கு தான் பசி அதிகம்

எழுதியவர் : கொங்கு காதல் குரு (21-Oct-13, 9:40 pm)
Tanglish : kaadhal tholvi
பார்வை : 281

மேலே