கருத்து வேறுபாடு

குலம் கோத்திரம்
சாதி மதம்
வென்று வந்த காதல்
காதலர்களின்
கருத்து வேறுபாட்டால்
கல்லறையில் மடிகிறது...!

எழுதியவர் : muhammadghouse (21-Oct-13, 7:32 pm)
Tanglish : karuththu verupaadu
பார்வை : 231

மேலே