திடமாகத்தான் இருக்கிறாள்

காதல் அவஸ்தையால்
நான் மெலிந்தேப் போனாலும்
அவள் திடமாகத்தான்
வசிக்கிறாள்
என் இதயத்தில்...!

எழுதியவர் : muhammadghouse (22-Oct-13, 7:31 pm)
பார்வை : 49

மேலே