அளவில்லா அன்பு!

சின்ன சின்ன
காரணங்களால்!

செல்ல செல்ல
சண்டைகளால்!

சில கோபங்களால்!
பல மௌனங்களால்!

முற்று பெறுவதில்லை!
உன் மீது நான் வைத்திருக்கும்
அளவில்லாத அன்பு!

எழுதியவர் : மது (22-Oct-13, 7:35 pm)
பார்வை : 390

சிறந்த கவிதைகள்

மேலே