கல்லறை குளிர்ச்சி

கல்லறையில்
என் ஆன்மா மகிழ்கிறது
இப்பொழுதாவது
எனக்காக நீ
கண்ணீர் வடித்தாயே...!

எழுதியவர் : muhammadghouse (22-Oct-13, 7:37 pm)
Tanglish : kallarai kulirchchi
பார்வை : 78

மேலே