வயிறு குலுங்க சிரியுங்க !!

கோபு : அந்த ஆள் ரொம்ப சிக்கனப் பேர்வழி... எப்ப மார்க்கெட்டுக்குப் போனாலும் வாழைப்பழம்தான் வாங்குவாரு..
பாபு : ஏன்...
கோபு : அதான் சீப்பா கிடைக்குதாம்

பெரியசாமி : எங்க தலைவர் ஒரு திறந்த புத்தகம் மாதிரி.
சின்னசாமி : ஓ! அதுதான் நேத்து ரோட்டிலே போட்டு ஆளாளுக்குப் புரட்டி எடுத்தாங்களா?

நன்றி முகநூல்

எழுதியவர் : கே இனியவன் (22-Oct-13, 7:45 pm)
பார்வை : 116

சிறந்த நகைச்சுவைகள்

மேலே