கெட்டுப் போனது எல்லாம்...
எல்.கே.ஜி.மாணவன் 1: டேய் ! ஒங்கோட சேந்து
நானு ரொம்ப கெட்டுப்
போயிட்டேனாம், அதனால
ஒங்கோடவே சேரக்கூடதுன்னு எங்க அம்மா சொல்லிட்டங்கடா
எல்.கே.ஜி.மாணவன் 2: ஐயையோ! அப்படீன்னா ஒன்னைய குப்பத் தொட்டியில இல்ல போடனும்?
எல்.கே.ஜி.மாணவன் 1: ஏண்டா? ..... ஹும்ம் .. ஹும்ம் .
எல்.கே.ஜி.மாணவன் 2 : ஆமாண்டா.. எங்க அம்மா..
கேட்டுப்போனதெல்லாம் ஒன்கிட்ட வச்சுக்கக்
கூடாது, குப்பையில தான் வீசனும்னு சொல்லி இருக்காங்களே? ...