இது சூப்பர் குடும்பம்

ஏங்க...! உங்கப் பையன் குடிச்சிக்கிட்டே அலையுறானே... நீங்க கேட்க மாட்டிங்களா...?

அவன் குடிக்கிறத கேட்டா, நல்லாவா இருக்கும் எனக்கு....

சூப்ப்ப்ப்பரு குடும்பமடா.....!

எழுதியவர் : muhammadghouse (22-Oct-13, 8:11 pm)
பார்வை : 128

சிறந்த நகைச்சுவைகள்

மேலே