கனவில் பேசுகிறேன்

இன்னும் கனவிலேயே
அவளோடு
பேசிக்கொண்டிருக்கிறேன்
நேரில் பேச
அவள் விரும்பாததால்...!

எழுதியவர் : muhammadghouse (22-Oct-13, 8:25 pm)
Tanglish : kanavil pesukiren
பார்வை : 72

மேலே