+தீபாவளி துணியெல்லாம் எடுத்திட்டீங்களா+

தீபாவளி துணியெல்லாம் எடுத்திட்டீங்களா?


எடுத்திட்டோம் எடுத்திட்டோம்


என்னங்க இப்பிடி சலிச்சுக்கிறீங்க...


அப்புறம் என்னங்க.. எல்லாத்துக்கும் துணியெல்லாம் எடுத்துமுடிச்சு பார்த்தா.. எனக்கு எடுக்கவேயில்ல..


அய்யய்யோ அப்புறம்...


அப்புறம் என்ன... மீதியிருந்த காசுக்கு இதோ இந்த ரெண்டு கரிசீப் தான் வந்துச்சு எனக்கு...


அச்சச்சோ... நீங்க ரொம்ப பாவங்க...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (23-Oct-13, 3:12 pm)
பார்வை : 190

சிறந்த நகைச்சுவைகள்

மேலே