சுவை -நகை -சுவை

பேரன்: ஏன் பாட்டி! தெரியாம தான் கேக்குறேன், எழுத்து.காம்ல எல்லாரும், நகை சுவை நல்லாருக்கு, நகை சுவை நல்லாருக்கு அப்படிங்கிராங்களே! நகை விக்கிற விலையிலே நமக்கெல்லாம் போட்டுக்க நகை வாங்கவே முடியலையே! இவங்களுக்கு சுவைக்கிறதுக்கெல்லாம் எப்படி தான் நகை கிடைக்குதோ தெரியலியே?

எழுதியவர் : பியூலா (23-Oct-13, 9:39 pm)
பார்வை : 205

மேலே