+போடா வேண்டாம் நீயே வச்சுக்க..+
காதலன்: உனக்காக நான் ஒண்ணு கொண்டுவந்துருக்கேன். என்னான்னு சொல்லு பார்க்கலாம்?
காதலி: தங்க வளையல்
காதலன்: இல்லை
காதலி: தங்க மோதிரம்
காதலன்:இல்லை
காதலி: லேப்டாப்
காதலன்:இல்லை
காதலி: பட்டுப்புடவை
காதலன்:இல்லை
காதலி:விளையுயர்ந்த மொபைல்
காதலன்:இல்லை இப்ப நானே சொல்லவா?
காதலி: ம் சொல்லு சொல்லு..
காதலன்: என் இதயம்..
காதலி: போடா வேண்டாம் நீயே வச்சுக்க...