இரவோடு பேசுகின்றன

பகலெல்லாம் தூங்கிவிட்டு
இரவோடு பேசுகின்றன
தவளைகள்...

எழுதியவர் : ஆரோக்யா (24-Oct-13, 6:29 pm)
சேர்த்தது : ஆரோக்ய.பிரிட்டோ
பார்வை : 92

மேலே