இது உண்மை என்பதால் சொல்கிறேன்

"இன்றைய நாகரீகப் பெண்மணி"
=========================
நண்பர்களே!

'உதட்டுச்சாயம் பூசும்
பெண்களைப் பழிக்காதீர்கள்,

அவர்கள் நாகரீகம்
தெரிந்தவர்கள்..,

அதனால் தான்
தன் உதட்டுக்கும்
உடை அணிவித்து
பழகுகிறார்கள்,
உடலில் குறைத்து..!

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (24-Oct-13, 9:17 pm)
பார்வை : 129

மேலே