சன்னல் 2

குறிப்பு:-) குமரிப்பையனுக்காக ! நன்றி )

உன்
வீட்டு சன்னல்
ஒரேஒரு முறைதான்
திறந்து மூடியது ! - என்
இதயக்கதவு
மூட மறுத்து
திறந்தே கிடக்கிறது !

நட்பில் nashe

எழுதியவர் : nashe (24-Oct-13, 10:03 pm)
பார்வை : 58

மேலே