முதல் இரவு

கைத்தலம் பற்றியதும்
வலைத்தளம் வழியே
வாழ்த்துக்கள் வந்து
குவிந்து கொண்டே இருக்க
இரவு முழுதும் கண் மலர்ந்து
இருவரும் அருகில்
அமர்ந்திருக்க
கைபேசி திறந்து
ஒன்றொன்றாய் படிக்க
பொழுதும் புலர்ந்தது !!

எழுதியவர் : (25-Oct-13, 12:54 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : muthal iravu
பார்வை : 164

சிறந்த கவிதைகள்

மேலே