கைபேசி

சீனு சிங்காரி
சிரிக்கும் ஒய்யாரி
கடன் வாங்கும் கைக்காரி
கட்டழகி திமிராடி

செல்போன் சிணுங்கி
சொல்லுக்குள் மயங்கி
வீழ்ந்தவர் கோடி
வீழ்த்தி விட்டாய் பாவி

மனிதனை மனம் போன
போக்கில் போக விடாமல்
உன் போக்கில் போக செய்தவளே !

எழுதியவர் : kavithaistalin (26-Oct-13, 2:52 pm)
Tanglish : kaipesi
பார்வை : 168

மேலே