உன்னை எப்படிச்சொல்ல

உன்னை தேவதை என்பதில்
உடன்பாடில்லை...!
உன்னை பேரழகி என்பதில்
உன்மையுமில்லை...!
உன்னைப்பற்றி கவிதை
எழுதச் சம்மதமும் இல்லை...!

ஏனெனில்,
நீ எந்த வார்த்தைகளுக்குள்ளும்
எல்லைப்படுத்தபட முடியாத முடிவிலி.....!!!!

எழுதியவர் : ஹஸான் ஹுசைன் (25-Oct-13, 5:32 pm)
பார்வை : 104

மேலே