அம்மா

அன்னமிட்டு அன்புகாட்டி அரவணைத்து செல்லுவதில் தெய்வத்துக்கு நிகர் இந்த அம்மா தான்

உள்ளத்திலே நஞ்சு வைத்து உதடினிலே கொஞ்சி பேசும் தந்திரத்தை அறியாதவர் அம்மா தான்

எழுதியவர் : (25-Oct-13, 6:39 pm)
சேர்த்தது : R.Rajesh
Tanglish : amma
பார்வை : 49

மேலே