சதா ரணம்

காதல் என்பது உனக்கு
சாதாரனம்
அனால் எனக்கோ அது
சதா ரணம்

எழுதியவர் : கார்த்திக் . பெ (20-May-10, 10:27 pm)
பார்வை : 906

மேலே