வாய்க்குமா

கடந்து போன நாட்கள்
திரும்பி வந்தால்
தவறுகளை திருத்தி
நல்லவனாக மாற
சந்தர்ப்பமாக அமையும்!
கனவில் கூட
திரும்புவதில்லை
கடந்து போன நாட்கள்!

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (26-Oct-13, 9:28 am)
பார்வை : 70

மேலே