இந்நிலையும் மாறாதோ

என்ன வளம் இல்லை

இந்த திரு நாட்டில்

ஏன்

கையை எந்த வேண்டும் வெளி நாட்டில் ...?

உண்மைதான் ஆனால்...............

அத்தனை வளங்களையும் ....

தன் வளையத்தில் வைத்திருக்கும்

அரசியலும் ..... அரசியல்வாதிகளும்

மாறாத வரை ....

இந்நிலையும் மாறாது என்றே

தோன்றுகிறது....

எழுதியவர் : கலைச்சரண் .. (26-Oct-13, 9:54 am)
பார்வை : 109

மேலே