ஒரு ஹைக்கூ கவிதை

பிள்ளையாருக்கு பால் அபிசேகம்
ஏக்கத்துடன் பார்க்கிறாள்
- பால் வற்றிய தாய் -

எழுதியவர் : கே இனியவன் (26-Oct-13, 6:51 pm)
பார்வை : 72

மேலே