இடர் இனி இல்லை
உன்னோடு நான் சேர
தடைகளினி இல்லை..
கண்ணோடு இமை சேர
கண்ணீர் இனி இல்லை..
நம் காதல் தொடரில்
முடிவென்பதில்லை...
இஷ்டப்பட்டு ஏற்ற வாழ்கையில்
கஷ்டங்கள் இனி இல்லை...
இந்த இனி(ளை)ய பாதைக்கு
எல்லை என்பதே இல்லை...
நம் இருவர் போல் இங்கு
யாரும் இல்லை...