காதல் கொண்டவன்

மாண்டவன் கூட..உயிர்த்தெயுந்த

அதிசயங்கள் பல உண்டு மண் மேலே ... .....

ஆனால் மங்கையர் மேல்

காதல் கொண்டவன் ...

மீண்டதாய் மட்டும் சரித்திரம் இல்லையடா

என் நண்பா ....

நீயெனும் வாழ்ந்திடடா என் நண்பா...

எழுதியவர் : கலைச்சரண் (27-Oct-13, 4:12 pm)
சேர்த்தது : esaran
Tanglish : kaadhal kontavan
பார்வை : 134

மேலே