உன்னை பிரிந்து
பல வருடம் பார்க்க துடித்த இதயம்
ஒரு கணத்தில் ஓரம் கட்டி நிற்பது ஏனோ?
வாய் வழியே வரும் வார்த்தை இன்று
என் கண் வழியே வடிவதும் ஏனோ?
புரிந்தவர் பிரிகையில் உயர் இருந்தும் இறந்து விட...
நடைபிணமாய் இவ்வுடல்தான் மறிப்பதும் என்றோ?
-என்றும் அன்புடன் ஸ்ரீ-