காயப்பட்ட இதயத்தை கழுவி விட
துணைக்கு
என் விழி இருக்க
துடிக்கின்ற இதயம்
வலிக்கின்ற போது
முழித்து பார்த்த படி
துளி துளியாய் கொட்டுது
காயப்பட்ட இதயத்தை
கழுவி விடலாம் என்று ,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }
துணைக்கு
என் விழி இருக்க
துடிக்கின்ற இதயம்
வலிக்கின்ற போது
முழித்து பார்த்த படி
துளி துளியாய் கொட்டுது
காயப்பட்ட இதயத்தை
கழுவி விடலாம் என்று ,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }