குடும்பம்
வாழ்வில் பலர் ஏற்க விரும்பும் ஓர் பாரம்...
ஒருவன் வாழ்வை அளக்கும் துலாபாரம்...
அனைவர் வாழ்க்கைக்கும் தேவையான நங்கூரம்...!!!