உன்னையும் முதுமை முத்தமிடும்
பெற்றோரை அனாதை ஆசிரமத்தில்
சேர்க்க போனவனுக்கு தெரியாது
தன் பிள்ளை அதன் முகவரியை
தன் நோட்டில் எழுதி வைத்துகொண்டது ....
பெற்றோரை பாரம் என என்னும் மூடரே
மறந்து விடாதே
நாளை உன்னையும் முதுமை
முத்தமிடத்தான் போகிறது.....