பிரித்தாளும் தந்திரம்
அரசியல்வாதிகளே
இலக்கியவாதிகளாய்
இலக்கியவாதிகளே
அரசியல்வாதிகளாய்
ஆகிப் போனபின்,
சாணக்கிய மூளைகொண்ட
பிரித்தாளும் தந்திரத்தால்
தோற்றுத்தான் போய்விட்டது
உண்மை நட்பும்........!!!
---------------------------------------------------
தோழி துர்க்கா

