உன் பிரிவில் இருக்கும் உன் தோழி

காதலின் வலி
திருமணத்திற்கு முன்புமட்டும்தான்-ஆனால்
நட்பின் வலி
என் இதயத்துடிப்பு நிற்கும் வரை
உன் நினைவில் துடித்துக்கொண்டிருக்கும்

எழுதியவர் : சூரியா (28-Oct-13, 2:50 pm)
பார்வை : 204

மேலே