நட்பு

நானும் கோட்ஷேவாக விரும்பினேன்
காந்தியை சுடுவதற்கு அல்ல ,
அவர் நண்பர்கள் மீது வைத்திருந்த
நட்பின் வலிமையை அறிய !

எழுதியவர் : பா.ஆனந்தி (28-Oct-13, 3:50 pm)
Tanglish : natpu
பார்வை : 171

மேலே