நண்பேன்டா

ஒரு நண்பன் போதும்
நம் வாழ்க்கை
முழுவதற்கும்...

ஆனால்
ஒரு வாழ்க்கைப் போதாது
நண்பர்களுடன் வாழ்வதற்கு...!

எழுதியவர் : muhammadghouse (28-Oct-13, 4:08 pm)
பார்வை : 458

மேலே