நட்புக்காக

வெற்றியையே
விரும்பிய நான்
இன்று தோல்வியை
முன் வந்து விரும்பினேன்...
தோற்றது என்
உயிர் நண்பர்களுக்காக...!

எழுதியவர் : muhammadghouse (28-Oct-13, 4:12 pm)
பார்வை : 201

மேலே