என்னுயிர் தோழன்

என்னுயிர் தோழனே
பூவை விட
உனை நான்
அதிகம் நேசிக்கின்றேன்...

பூவுக்கு வாசம்
அதிகம் தான்
அதை விட
உன் மனதின்
பாசம் அதிகமடா...!

எழுதியவர் : muhammadghouse (28-Oct-13, 4:16 pm)
Tanglish : ennuyir thozhan
பார்வை : 257

மேலே