காதலை நேசி நட்பை சுவாசி

கைக் கோர்த்து நடக்க
காதல் தேவை...
கைத்தூக்கி நடக்க
நட்பு தேவை...

காதலை
நேசிப்போம்
நட்பை
சுவாசிப்போம்...!

எழுதியவர் : muhammadghouse (28-Oct-13, 4:25 pm)
பார்வை : 292

மேலே