நட்பும் அளவோடு
நேசிக்கத் தெரியாவிட்டால்
நண்பர்களைப் பெருக்காதே..
முன்னரே இருப்பவர்களை
உள்ளன்புடன் நேசி......
எண்ணிக்கை பெருக்கியபின்
வருத்தப்படுவாய்
உண்மையன்பை தவறவிட்டு..!!!
நேசிக்கத் தெரியாவிட்டால்
நண்பர்களைப் பெருக்காதே..
முன்னரே இருப்பவர்களை
உள்ளன்புடன் நேசி......
எண்ணிக்கை பெருக்கியபின்
வருத்தப்படுவாய்
உண்மையன்பை தவறவிட்டு..!!!