பாசம்

வைக்கோல் கன்று என்றாலும்
பாசத்தில் நக்கும்
தாய்ப் பசு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Oct-13, 7:40 am)
Tanglish : paasam
பார்வை : 158

மேலே