சுகமான சுமைகள்
மனதுக்குள் இருக்கும்
மகிழ்ச்சிக்கூட சுமைதான்
வெளிப்படுத்தாத வரை...
மனதுக்குள் இருக்கும்
சோகம்கூட சுகம்தான்
சொன்னப் பிறகு...!
மனதுக்குள் இருக்கும்
மகிழ்ச்சிக்கூட சுமைதான்
வெளிப்படுத்தாத வரை...
மனதுக்குள் இருக்கும்
சோகம்கூட சுகம்தான்
சொன்னப் பிறகு...!