டார்லிங், நீங்க வீட்டோட மாப்பிள்ளை

"டார்லிங், நீங்க வீட்டோட மாப்பிள்ளையாக இருப்பீங்களானு எங்க அப்பா கேட்கச் சொன்னார்."

"உங்க அப்பாவுக்காக இல்லாவிட்டாலும் உன் தங்கைக்காகவாவது இதற்கு சம்மதிக்கிறேன்."

******************************************************
டாக்டர் ஏன் அவரை கண்டபடி திட்டிட்டு இருக்காராம் ?

ஒண்ணுமில்ல , ரொம்ப நேரமா மூச்ச இழுத்து விட சொன்னா அடம் பிடிச்சவரு , அந்த நர்ஸ் வந்தா மட்டும் பெரு மூச்சு விடுறாராம் ..
********************************************************
"சின்னதா ஒரு கார் வாங்கணும்னு ஷேர் புரோக்கர்கிட்ட ஐடியா கேட்டது தப்பாப் போச்சு!"

"ஏன்?"

"முதல்ல பெரிசா ஒரு கார் வாங்குங்க... பிறகு அதை வித்துட்டு அந்தப் பணத்துல சின்னதா கார் வாங்கலாம்னு சொல்றாரு!"

நன்றி ;முகநூல்

எழுதியவர் : கே இனியவன் (28-Oct-13, 3:33 pm)
பார்வை : 110

சிறந்த நகைச்சுவைகள்

மேலே