முடியுமா

எண்ணாமல் எழுத முடியுமா !
வெளுக்காமல் வெள்ளையாகுமா !
உழைக்காமல் வளம் கிடைக்குமா!
உரைக்காதது உண்மையாகுமா!
பார்க்கமலே பழக முடியுமா!
படிக்காமலே பட்டம் பெறலாகுமா!
நனையாமல் குளிக்கமுடியுமா!
கை தொடாமல் காதலிக்க முடியுமா!
கண்ணாடி முன் நின்று காணமல் போக முடியுமா!
விதை இன்றி செடி முளைக்குமா!

எல்லாம் முடியும் இந்திய தேசத்து அரசியல் (வியாதி)
வாதி நினைத்தால்.!!!

எழுதியவர் : arsm1952 (28-Oct-13, 4:04 pm)
Tanglish : mudiyuma
பார்வை : 91

மேலே