உண்மையான அன்பை நேசி
உண்மையான
அன்பில் தான்
கோபங்களும்
கட்டுப்பாடுகளும் அதிகம்...
உண்மயான அன்பை
புரிந்துக் கொண்டவர்களை விட
விலகிச் சென்றவர்களே அதிகம்
வாழும் பூமியில்...!
உண்மையான
அன்பில் தான்
கோபங்களும்
கட்டுப்பாடுகளும் அதிகம்...
உண்மயான அன்பை
புரிந்துக் கொண்டவர்களை விட
விலகிச் சென்றவர்களே அதிகம்
வாழும் பூமியில்...!