ரகசியம்

உன் காதலை அவளிடம்
சொல்ல ஆயிரம் வழிகளை
சொன்னேன்.
என் காதலை உன்னிடம்
சொல்லாமல்........

எழுதியவர் : (14-Jan-11, 3:11 pm)
சேர்த்தது : nithyajenifer
Tanglish : ragasiyam
பார்வை : 353

மேலே