எப்போதும் என்னோடு நீ

நான் தனிமையில் இருப்பதாய்
கேலி செய்யாதே ...!

எப்போதும் உன் நினைவுகள்
என்னோடு பேசிக்கொண்டிருக்கும்
போது ,,
நான் எப்படித் தனிமையில்
இருப்பதென்பதாகும் ...? ??

எழுதியவர் : ஹஸான் ஹுசைன் (28-Oct-13, 6:17 pm)
சேர்த்தது : shaan hussain
Tanglish : eppothum ennodu nee
பார்வை : 94

மேலே