ஓவியமா காவியமா
ஒரு வண்ணத்துபூச்சி
உன்னை காட்டி
என்னிடம் கேட்டது
இந்த ஓவியம்
என்ன விலை என்று?
நான் சொன்னேன்
இது ஓவியம் அல்ல
என் நட்பின் காவியம் என்று..
ஒரு வண்ணத்துபூச்சி
உன்னை காட்டி
என்னிடம் கேட்டது
இந்த ஓவியம்
என்ன விலை என்று?
நான் சொன்னேன்
இது ஓவியம் அல்ல
என் நட்பின் காவியம் என்று..