கு த குழப்பம்

எ.உ.பி. - என்றுவந்த குறுந்தகவல் கண்டு குஷியாகி
நெடுந்தகவலாய் பதில் அனுப்பினேன்!
பதில் தெளிவாய் வந்தது...
எனக்கு உன்னை பிடிக்கவில்லை - என்று!
கு.த.குழப்பம் - குறுந்தகவலில் குழப்பம்!

எழுதியவர் : அருள் ராம் (30-Oct-13, 3:49 pm)
பார்வை : 121

மேலே