பொது இடக்காதல்

மழை
அலை

வெயில்
வெட்கம்

கவனம்
கவலை

சுயம்
சூழல்

வேலை
வேளை

உற்றார்
மற்றோர்

மேல்கண்டவற்றை
மேல்நோக்கிக்கூட பார்க்காமல்
கீழ்நோக்கிக்கொண்டே
கீழ்க்காண்பது தொடர்கிறது

பொது இடக்காதல்

எழுதியவர் : sujithtamizhan (29-Oct-13, 12:02 pm)
பார்வை : 79

மேலே