நச் என்று முத்தமிடு

என்னவளே ...

நச் என்று முத்தமிடு இப்போதே .......

எனக்கு அல்ல .....

உன்னை என்னக்காய் பெற்றெடுத்த

உன் இனிய அன்னைக்கு ....ஆம்

என் வருங்கால அத்தைக்கு

நச் என்று முத்தமிடு இப்போதே .......

எழுதியவர் : கலைச்சரண் (29-Oct-13, 12:06 pm)
சேர்த்தது : esaran
பார்வை : 120

மேலே