பாரதி 3

தோல்வியில்
வாழ்ந்தும்
வெற்றியைப் பாடினான் -இன்று
வெற்றியில்
வாழ்கிறான் !

நட்பில் nashe

எழுதியவர் : nashe (29-Oct-13, 5:06 pm)
பார்வை : 52

மேலே