மனிதர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள்
மனிதர்களைச் சுற்றியுள்ள சூழ்நிலைகள்,அவர்களைப் பெரிதும் பாதிக்கின்றன.அதனால் தெய்வீக படங்களை நாம் இருக்கும் இடத்தில் எப்போதும் கண்ணில்படும் வகையில் வைத்திருப்பது நல்லது.அவற்றைப் பார்க்கும் போதெல்லாம் நம் மனதில் அருள் உணர்வு உதிக்கத் தொடங்கும்.
-பகவான் இராமகிருஷ்ணபரமஹம்சர்.